ரூ.Rs 44,000 க்கு..4 கலரில் இந்தியாவில் களமிறங்கிய "MISO" மின்சாரம் ஸ்கூட்டர்.!புதுடெல்லியில் நேற்று ஜெமோபாய் எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய படைப்பு மின்சார ஸ்கூட்டரான "மிசோவை" இந்தியாவில் ரூ.44,000 க்கு அறிமுகம் செய்வதாக அறிவித்தது.