இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டம் வென்றார் ஜமைக்கா இளம்பெண்.!69-வது உலக அழகி போட்டி லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் 20-ம் தேதி துவங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
உலக அழகி போட்டியில் கலந்துகொண்ட வர்த்திகா சிங் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!இந்தாண்டு உலக அழகி போட்டி லண்டனில் நடைபெற்று முடிந்தது. இதில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஸிபிணி டுன்சி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு வெற்றிகண்டார்.