'பென்குயின்' படத்தை அடுத்து ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்.!கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படத்தை ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள்