மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்ற ஆட்டோ ஓட்டுனரின் மகள்!பள்ளி சென்றுவிட்டு இரவில் பாத்திரம் தேய்த்தவரும், ஆட்டோ ஓட்டுனரின் மகளுமாகிய உத்திர பிரதேசத்தை சேர்ந்த மன்யா சிங் மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்று சாதனை