கொல்கத்தா தீ விபத்து: 7 பேர் பலி.. பலர் மாயம்?கொல்கத்தா ஆனந்தபூரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.