"கடைசியாக ஒரு தடவை..," பிரமிக்க வைக்கும் ஆக்சன்., டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் பிரமாண்டம்!டாம் குரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் படத்தின் 8வது பாகமான தி பைனல் ரெக்கோனிங் (The final Reckoning)திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
மிரட்டும் ஸ்டண்ட்ஸ்…!! வெளியானது மிஷின் இம்பாசிபிள் கடைசி பாகத்தின் தெறிக்கவிடும் டீசர்..!!உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன் இம்போசிபில் படத்தின் கடைசி பாகத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.