பிரபஞ்ச அழகி போட்டியில், போர்வீரர் ஆடை! மிஸ் உக்ரைன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு.!மிஸ் உக்ரைன், விக்டோரியா அபனாசென்கோ மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் அணிந்திருக்கும் தேசிய உடையை காட்சிப்படுத்தியுள்ளார்.