நீங்கள் அடிக்கும் சிக்ஸர் திறனைப்பற்றி சொல்லவே வேண்டாம்..! சச்சின் ட்வீட்இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் கிரிக்கெட் விட்டு விலகி இன்றுடன் 1 ஆண்டுகள்.