நாய்க்கு பிரேத பரிசோதனை செய்யக் கோரிக்கை – தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நாய் உயிரிழந்ததாக உரிமையாளர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை