‘Remove China Apps’ ஏன் நீக்கினோம் பதிலளித்த கூகுள் ! மீண்டு வந்த ‘Mitron’கூகுள் நிறுவனம் தனது பிளேஸ்டோரிலிருந்து இந்தியாவை சார்ந்த ‘Mitron’ and ‘Remove China Apps’ என்ற இரண்டு செயலிகளை நீக்கியது இதற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு