#IPL2022: கடைசி ஓவரில் நடந்த "மேஜிக்" மும்பை அணி அபார வெற்றி!ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றவுள்ளது.
#IPL2022: மும்பை அணி அதிரடி தொடக்கம்.. குஜராத் அணிக்கு 178 ரன்கள் இலக்கு!இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 177 ரன்கள் எடுத்தது.
#IPL2022: வெற்றிபெறுமா மும்பை? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத்!ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51-வது போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.