MIvRR யாருக்கு?? ஹாட்ரிக் வெற்றி..ஹாட்ரிக் தோல்வி..!ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வேட்டையோடு மும்பையும்,ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தானும் இன்று பலபரீச்சை நடத்துகிறது.