வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடனும்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் மும்பை ..! வெற்றியை தொடருமா ராஜஸ்தான் ..?ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியாக இன்று மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று வான்காடே மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை – தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் ருதுராஜ்ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை என்று தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் csk கேப்டன் ருதுராஜ் பேசியுள்ளார்.
ராஜஸ்தானின் வெற்றி பயணத்தை தடுத்து நிறுத்துமா மும்பை ? வான்கடேயில் இன்று பலப்பரீட்சை ..!!ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியாக இன்று மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகிறது.