நிச்சயதார்த்தம் முடிந்த கோப்ரா பட நடிகையின் வருங்கால கணவர் இவர்தான்.!கோப்ரா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை மியா ஜார்ஜின் வருங்கால கணவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது
லாக்டவுன் முடிந்ததும் திருமணம் செய்யவிருக்கும் விக்ரம் ஹீரோயின்.! என்கேஜ்மென்ட் ஓவர்.!கோப்ரா படத்தில் நடிக்கும் பிரபல நடிகை மியா ஜார்ஜின் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும், லாக்டவுன் முடிந்ததும் திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது