திமுகவை விமர்சனம் செய்ய தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளார் – CPI மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி!கொள்கை என்ற பெயரில் த.வெ.க தலைவர் விஜய் அரைத்த மாவையே அரைத்துள்ளார் என - கும்பகோணத்தில் CPI மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
"வாழ்க வசவாளர்கள்., " விஜயை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின்.?புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.