கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி, சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “தமிழ்நாடு ஓரணியில் இருக்கும்போது, எந்த டெல்லி அணியின் காவித்திட்டமும் இங்கு பலிக்காது” என உறுதியாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், ” குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழ்நாடு […]