"கல்வி உதவித்தொகை உயர்த்துக" பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!வருடாந்திர உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
'மக்கள் மகிழ்ச்சி ..ஒருசிலர் வயிறு எரிகிறார்கள்'.. தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!மக்கள் மகிழ்ச்சியுடன் திமுகாவை வரவேற்கிறார்கள் எனவும் அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள் எனவும் முதலைமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.