முதல்வரின் கவனம் எல்லாம் உதயநிதி மீது தான், ஆட்சியின் மீது இல்லை – அண்ணாமலை பேச்சுதமிழக முதலமைச்சரின் கவனம் ஆட்சியில் இல்லை, எப்படி தன் மகனை துணை முதல்வராக கொண்டுவந்து முதல்வராக்குவது என்பதில் தான் உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை