சாண்டியுடன் மா.கா.பா – இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம் உள்ளே!டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.