நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும் என முதல்வர் ட்விட்.