இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா...! விழாவில் கலந்து கொள்ளும் தோனி..!ஜூலை 28-ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு.