மர்ம நபர்களால் நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ அனிதாவின் கார்!திமுக சட்டமன்ற உறுப்பினரின் கார் நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.