ராமதாஸ் – அன்புமணி மோதல் : "எல்லாம் சரியாகிவிடும்"..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!இருவருக்கும் இடையே இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், எம்.எல்.ஏ.அருள் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.