எம்.எல்.ஏ கனகராஜ் உடலுக்கு ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அஞ்சலி.....தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும்,இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில்,சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்