குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி ஜாமீன் பெற்ற சில தினங்களிலேயே மீண்டும் கைது ..!குஜராத் மாநில இளம் தலித் தலைவரும், ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் எனும் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாகியவர் தான் ஜிக்னேஷ் மேவானி. இவர்