கே.பி.முனுசாமி விவகாரம் : "அரசியல் நாகரீகம் இல்லாத திமுக.!" இபிஎஸ் கடும் தாக்கு.!இன்று கிருஷ்ணகிரி ராமன் தொட்டி பகுதியில் திமுகவினர் நடந்துகொண்ட விதம் திமுகவின் அராஜக போக்கை காட்டுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் எதிர்ப்பு.? அதிமுக எம்.எல்.ஏ 'திடீர்' சாலை மறியல்.!வேப்பனஹள்ளிதொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி , அரசு திட்டங்களை தொடங்கி வைக்க எதிர்ப்பு எழுந்ததால், அவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.
ஹலோ.. நான் சசிகலா பேசிறேன் ...! தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி- கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு...!MLA KP Munusamy has accused Sasikala of trying to confuse AIADMK volunteers