காணவில்லை.! கர்நாடக எம்.எல்.ஏவின் தம்பி மகன் மாயம்.! போன் ஸ்விட்ச் ஆஃப்.. கடத்தல் சம்பவமா.? கர்நாடக எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யாவின் சகோதரர் ரமேஷின் மகன் சந்திரசேகர் காணாமல் போயுள்ளார்.