"ரூ. 45 ஆயிரம் உயர்ந்த எம்.எல்.ஏ. சம்பளம்"சட்டசபை இன்று ஒப்புதல்..!குஜராத் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ. 45 ஆயிரம் உயர்த்தப்பட்டதற்கு சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.