ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பூரண சுந்தரிக்கு கண் பார்வைக்கு உதவும் தி.மு.க MLA சரவணன்!ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற மதுரையை சேர்ந்த பூரண சுந்தரிக்கு கண் பார்வை கிடைக்க திமுக எம்எல்ஏ அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். மதுரை மணி நகரத்தை சேர்ந்த செல்வி