திமுக எம்.எல்.ஏ-வின் செயல் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும்.! ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.!தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் செயலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.