உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காததால் பொதுமக்கள் ஆத்திரம்.. எம்.எல்.ஏ. மீது காலணியை வீசி ஆவேசம்!தெலுங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. மீது அப்பகுதி மக்கள் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.