கர்நாடக M.L.A_க்கள் இடைநீக்கம்.... சித்தராமையா அதிரடி....!!கர்நாடகா சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டு என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்