"எனக்கு அமைச்சர் பதவியா?...தலைமைக்கு தர்மசங்கடம் வேண்டாம்" – எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்!முதல்வர் ஸ்டாலின் அவர்களின் புதல்வரும்,திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற