மாதம் 66ஆயிரம் வாங்குகிறவர் ஏழையா.? அனைத்து கட்சி கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்.!வருடம் 8 லட்சம் என்றால் மாதம் 66 ஆயிரம் வாங்குறவர் ஏழையா? இதுதான் உண்மையான சமூகநீதியா.? - 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம்.