அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது – சு.வெங்கடேசன் எம்பிஅஞ்சல்துறை பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்குமான படிவங்கள், பணவிடைப் படிவங்கள் ஆகியவையில் தமிழ் அகற்றப்பட்டுள்ளது என சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்.