இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேசன்களுக்கு தடை – மத்திய அரசு தகவல்!மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்களை முடக்கியுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தகவல்.
#BREAKING: இந்தியாவில் மேலும் 43 செயலிகளுக்கு மத்திய அரசு தடை..!The federal government has banned 43 mobile apps for violating India’s sovereignty, integrity, security, and public order.