பிரபல UPI பரிவர்த்தனை செயலுக்கு தடை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!ஒரே மாதிரியான லோகோ இருப்பதாக கூறி போன் பே தொடர்ந்த வழக்கில், மொபைல் பே நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.