சைலண்டாக வெளியிட்ட ஒப்போ நிறுவனத்தின் A-91 மொபைல்..!ஒப்போ நிறுவனம் நேற்று தனது மிட்-ரேங்ச் போனான ஒப்போ a91ஐ அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு 9 பை யை கொண்டுள்ள ஒப்போ ஏ 91ல் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்)