இனி மொபைல், லேப்டாப் எல்லாத்துக்கும் ஒரே சார்ஜர்.! சூப்பரான செய்தியை வெளியிட்ட மத்திய அரசு.!அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் USB-C போர்ட்டை படிப்படியாக வெளியிட மொபைல் துறை ஒப்புக்கொள்வதாக அரசு தெரிவித்தது.