சென்னையில் இன்று முதல் 173 நடமாடும் வாகனங்களில் கொரோனா பரிசோதனைசென்னையில் இன்று முதல் 173 நடமாடும் மருத்துவமனைகள் இயக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.