#Justnow:மேலும் 256 நடமாடும் மருத்துவமனை சேவை – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க ரூ.70 கோடி மதிப்புள்ள 389 வாகனங்கள் மூலம் நடமாடும் மருத்துவமனை சேவையை கடந்த ஏப்ரல்