ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வெழுதிய Chat GPT.! படிக்காமலேயே மார்க என்ன தெரியுமா.?இந்தியாவின் மிகக் கடினமான JEE Advanced தேர்வில் ChatGPT o3 தேர்வு எழுதி, முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளது.