இனி கவலை வேண்டாம்.! விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க அறிமுகப்படுத்திய நவீன 'ட்ரோன்'.!தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயம் பண்ணுபவர் பொதுவாக