ரூ.564 கோடி பட்ஜெட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா.!சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிக பெரிய நவீன கால்நடை பூங்கா அமைப்பதற்காக ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 900 ஏக்கர்