நவம்பர் மாதத்தில் கொரோனா தடுப்பூசியின் இடைக்கால முடிவுகளை மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி எதிர்பார்க்கிறார். அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் அதன் கொரோனா தடுப்பூசி சோதனையிலிருந்து அடுத்த மாதம் அதன் இடைக்கால முடிவுகளை அந்நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் எதிர்பார்க்கிறார். மேலும், டிசம்பர் மாதத்தில் அமெரிக்க அரசாங்கம் அந்த தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தொழில்நுட்ப காணொளி காட்சி மூலம் பேசிய ஸ்டீபன் பான்செல், தடுப்பூசியின் ஆய்வின் போதுமான […]