பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிப்பதாக அறிவித்த பஜ்ரங் புனியா..!பல மல்யுத்த வீராங்கனைகள் மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் முதல் தகவல்