எனது குடும்பம் என்னை விட்டு விலகி இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்.! பிரதமர் மோடி பெருமிதம்.!நீண்ட வருடம் குஜராத்தின் முதல்வர் பொறுப்பில் நான் இருந்துளேன். அப்போது நான் குஜராத்திற்கு செய்துள்ள சாதனைகளை எண்ணுவது மிக கடினம். - குஜராத்தில் பேசிய பிரதமர்