குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக நரேந்திர மோடி கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்;பா.ஜ.க.தலைவர் முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்ஹா
"குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக நரேந்திர மோடி கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்கிறார் பா.ஜ.க.தலைவர் முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்ஹா.