தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி அரசு உதவி செய்கிறது : ராகுல் காந்தி..!பிரதமர் மோடி அலுவலகத்தில் ஒருவர் கூட விவசாய பிநதிநிதி கிடையாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.