பெங்களூருவில் 108 அடி வெண்கல சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.!பெங்களுருவில் நடப்பிரபா கெம்பகவுடாவின் 108அடி வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.